திருமந்திரத்தில் உள்ள பாடல்களில் எண் கணிதம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆயினும் கணிதத்தில் உள்ள மற்றப் பகுதிகளான அல்ஜீப்ரா, ஜியோமிதி, தேற்றங்களும் இருப்பதை உணர்ந்தேன். எனவே, அதைப் பற்றி எழுத உள்ளேன். முதல் பாடலில் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இறைவனின் குணங்களை ஒன்று முதல் எட்டு வரை வரிசைப்படுத்தியிருப்பதாக இருந்தாலும் உட்பொருள் ஒன்று உண்டு. அதனைப் பற்றி அடுத்த இடுகையில்.
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)