சனி, 17 அக்டோபர், 2009

கணித ஆர்வம் குறைவது ஏன்?

அன்பு சில சாக்லேட்டுகளை  வாங்கி பாசத்திற்கு பாதியை கொடுத்தான். பாசம் சில இனிப்புகளை வாங்கி அன்பிற்கு அதில் பாதியை கொடுத்தாள். அன்பு 12 இனிப்புகளையும், பாசம் 18 சாக்லேட்டுகளையும் தின்றனர். அன்பிடம் 1:7 விகிதத்தில் இனிப்புகளும், சாக்லேட்டுகளும், பாசத்திடம்1:4 விகிதத்திலும் இப்போது உள்ளது. பாசம் வாங்கிய இனிப்புகள் எவ்வளவு?

இப்படி கணித வினாக்கள்  உள்ளதால் மாணவர்களிடம் ஆர்வம் கணிதத்தில் குறைகிறது.

இதை எவ்வாறு மாற்றியமைத்தால் ஆர்வம் பெருகும்?